
Yesyatheve Parabakthir yathadeve thathakurao!
Thasyathe kathi thaahyarththa: Prakasanthe mahathmana ||
எவருக்கு தெய்வத்திடம் பக்தி உள்ளதோ, தெய்வத்திடம் போலவே குருவிடமும் பக்தி உள்ளதோ அந்த மகாத்மாவிற்கு உபநிஷதங்களில் சொல்லப்பட்ட பொருள்கள் தாமாகவே
பிரகாசிக்கின்றன. *சுவேதாசுவதா உபநிஷத்*
குரு பக்தியால் வாழ்க்கை பயனைக் குறைவின்றி அடையாலம். குருபக்தி உள்ளவனுக்கு சாஸ்திரங்களைப் படிக்காமலேயே சுடர் சித்திக்கும் *சாந்தோக்ய உபநிஷத்*
யோகுரு: ஸசிவ: பரோக்தோ ய:சிவ: ஸகுரு: ஸம்ரூத: |
விகல்பம் யாஸ்து ஸநரோ குருதல்பக:
எவர் குருவோ அவரே சிவன் எனப்படுவர்;
எவர் சிவனோ அவரே குரு எனப்படுவர்;
எவன் இதில் பேதம் பார்ப்பவன் குருபத்தினியை அபகரித்ததற்கு உரிய பாவத்தை செய்தவனாவன்.
தெய்வத்திற்கு நிகரான குருவை நம்ஸ்கரிக்கிறேன்.
Note: Please discard if i have mentioned any thing wrong and correct me.
A very good start ! Impressive...
ReplyDeleteGuru BrahmA guru Vishnu
Guru DevO Maheshwaraha
Guru sAkshAth para brahmA
Thasmai sree gurave namahA
Waiting to see more n more blogs of this kind...!!! :-)
Raga..!
Hey... Kewl men... Well begun is half a done..!! Really great.. didn expect such a envisioning words from u.. Good work.. Keep it up..
ReplyDelete